அன்புச்சகோதரர் விவேக் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் செய்தியாளர்
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தமிழ் நாட்டின் கருத்து கந்தசாமி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பன் நம்மை விட்டு பிரிந்து விட்டார்?????
அப்துல்கலாம் அவர்களின் பாதையில் வந்த அண்ணார் விவேக் சார்பாக, வீட்டில் மரம் ? நடுங்க..? ஏன்டா டாஸ்மாக் நாட்டில் வீட்டில் ஒரு அடி மரத்திற்கு இடம் கூட தராம வாழுறீங்க.?சுயநலத்தாலே வரும் அரசியல்வியாதிகள் இன்னும் கேவலமா இருக்கான்
செல்ல வார்தையோ வரல்ல மனதிற்கு வலிலை தருகிறது ஆகச்சிறந்த மனிதர் அண்ணாரின் பிரிவு மனதை பெரிதும் பாதித்து விட்டது அண்ணாருக்கு எனது புகழ் வணக்கம் ..ஈழத் தமிழன்
ஒரு செடி நட்டு விட்டேன் விவேக் ஐயா ..
@Padma Priya
தமிழ் சங்கிகளே திருந்துங்கடா
அப்துல்கலாம் அவர்களின் பாதையில் வந்த அண்ணார் விவேக் சார்பாக, வீட்டில் மரம் ? நடுங்க..? ஏன்டா டாஸ்மாக் நாட்டில் வீட்டில் ஒரு அடி மரத்திற்கு இடம் கூட தராம வாழுறீங்க.?சுயநலத்தாலே வரும் அரசியல்வியாதிகள் இன்னும் கேவலமா இருக்கான்
???
Nan indru nadavullen
திரு விவேக்கிற்கு எனது மனமார்ந்த இரங்கல்?
@Karthick S I
அப்துல்கலாம் அவர்களின் பாதையில் வந்த அண்ணார் விவேக் சார்பாக, வீட்டில் மரம் ? நடுங்க..? ஏன்டா டாஸ்மாக் நாட்டில் வீட்டில் ஒரு அடி மரத்திற்கு இடம் கூட தராம வாழுறீங்க.?சுயநலத்தாலே வரும் அரசியல்வியாதிகள் இன்னும் கேவலமா இருக்கான்
விவேக் அண்ணன் தமிழ் நாடுக்கு
கிடைத்த ஒரு சிறந்த மனிதர்
?????????
எல்ல மனங்களிலும் அவர் நட்ட மரங்களின் காற்றின் மூலம் அவரை சுவாசித்து கொண்டு இருப்போம் உங்களது மரணம் எங்களுக்கு பேரதிர்ச்சி உன் புகழ் காற்று உள்ளவரை
விவேக் சார்?ஆழ்ந்த இரங்கல்??
அப்துல்கலாம் அவர்களின் பாதையில் வந்த அண்ணார் விவேக் சார்பாக, வீட்டில் மரம் ? நடுங்க..? ஏன்டா டாஸ்மாக் நாட்டில் வீட்டில் ஒரு அடி மரத்திற்கு இடம் கூட தராம வாழுறீங்க.?சுயநலத்தாலே வரும் அரசியல்வியாதிகள் இன்னும் கேவலமா இருக்கான்
அண்ணனின் இழப்பு தமிழ் மக்களின் பேரிழப்பு
காலமே காலமே எங்கு கொண்டு போகிறாய்.
மன்னவன் சாகிறான் கைகள் கட்டி பார்க்கிறாய்.விவேக் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வீர வணக்கம்.
அப்துல்கலாம் அவர்களின் பாதையில் வந்த அண்ணார் விவேக் சார்பாக, வீட்டில் மரம் ? நடுங்க..? ஏன்டா டாஸ்மாக் நாட்டில் வீட்டில் ஒரு அடி மரத்திற்கு இடம் கூட தராம வாழுறீங்க.?சுயநலத்தாலே வரும் அரசியல்வியாதிகள் இன்னும் கேவலமா இருக்கான்
நீங்கள் நட்டு வைத்த மரங்கள் உங்கள் புகழ் பாடும் இந்த மண்ணில் புகழ் வணக்கம்
நல்ல மனிதர் கலைஞர் ஐயா விவேக் இறக்கவில்லை நாம் சுவாசிக்க காற்றில் இருப்பார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
அப்துல்கலாம் அவர்களின் பாதையில் வந்த அண்ணார் விவேக் சார்பாக, வீட்டில் மரம் ? நடுங்க..? ஏன்டா டாஸ்மாக் நாட்டில் வீட்டில் ஒரு அடி மரத்திற்கு இடம் கூட தராம வாழுறீங்க.?சுயநலத்தாலே வரும் அரசியல்வியாதிகள் இன்னும் கேவலமா இருக்கான்
நம்ப மறுக்கின்றது மனம் தமிழ்ச்சமூகத்தின் ஆகச்சிறந்த கலைஞனுக்கு புகழ் வணக்கம் ?
திரு விவேக் அவர்களின் மறைவுக்கு என் புகழ் வணக்கம் ?????
ஐயா விவேக் அவர்களுக்கு புரட்சிகர புகழ் வணக்கம்
விவேக் ஜயா என் மனதை ஆற்ற முடியவில்லை துயரம் என் நெஞ்சை அடைக்கிறது. சமாதானத்தில் இளைப்பாறுங்கள் உங்கள் கனவை நாம் தமிழர் பிள்ளைகள் மரங்களை நட்டு நிறைவேற்றுவார்கள் .என் கண்ணீருடன் கண்ணீர் அஞ்சலி .
விழிப்புணரவு மன்னன் இறந்த பின் ஒரு விழிப்புணர்வு “கொரானோ தடுப்பூசி போடலாமா” என்பது தான் ????
அப்துல்கலாம் அவர்களின் பாதையில் வந்த அண்ணார் விவேக் சார்பாக, வீட்டில் மரம் ? நடுங்க..? ஏன்டா டாஸ்மாக் நாட்டில் வீட்டில் ஒரு அடி மரத்திற்கு இடம் கூட தராம வாழுறீங்க.?சுயநலத்தாலே வரும் அரசியல்வியாதிகள் இன்னும் கேவலமா இருக்கான்
ஆழ்ந்த இரங்கல் விவேக் அண்ணனுக்கு ?
ஆழ்ந்த அனுதாபங்கள் திரு விவேக் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்க்கும்.
நல்ல கருத்து உள்ளம் கொண்ட மனிதர் அண்ணா ன் விவேக் அவர்களின் ஆழ்ந்த இறங்கள்
நடிகர் விவேக் அண்ணா க்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரான்ஸ் ல் இருந்து ஈழத்தமிழன்