Login

Lost your password?
Don't have an account? Sign Up

22 comments

  1. Karthi Keyan

    மிகவும் நன்றி ஐயா.உண்மையைக்கூறியுள்ளீர்கள்.நான் அசைவம் சாப்பிட்டு 17 வருடங்கள் ஆகிறது.கோடான கோடி நன்றி…

  2. 77hills vision

    அய்யா அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள் உண்மையை எடுத்து உரைத்ததற்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் ஐயா ??

  3. aren nowsath

    உலகில் அதிகம் பேர் சாப்பிடுவது மாமிசந்தான்…முள்ளங்கியையும்,முட்டைகோஸையும் அறையில் பூட்டி வைத்து திறந்து பாருங்கள்..சங்க இலக்கியத்தில் ஊண்சோறு என்று சொல்வது உப்புமாவையா குறிக்கிறது?

  4. N.R

    இவர் சொல்வதை கேட்டு அசைவம் சாப்பிடாதீர்கள் அப்போதுதான் எங்களுக்கு அசைவம் விலை குறைவாக கிடைக்கும் இப்ப விலை ரொம்ப அதிகம்

  5. P Murugan

    புண்ணில் இருக்கும் புரதம்.. ஆறறிவுக்கு விரோதம்! உண்ணாமல் இருப்பதே புண்ணியம்! நம்மை அண்டிப் பிழைக்கும் ஜீவன்களை அறுத்து உண்பதில்.. யாரும் கற்பிக்க முடியாது நியாயம்!..

  6. HJV

    Nallave ularraru. Epadi kirukethanama pesi oru publicity, nalaiku our brahmanar nonvegetarian than nallathu sona viapillai. Veru idathil irunthu vantha vingyanathai yen use panriga, modern medicine use Panama irunge .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*