ஆசான் ம.செந்தமிழன் இறைப் பேருரை | சங்ககாலத் தமிழர் வாழ்வியல் | செம்மை மரபுப் பள்ளி #MaSenthamizhan
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



நேரில் இவர் பேசியதை கேட்ட போது என் மெய் சிலிர்த்தது ????
இரு முறை கேட்டேன்.. தமிழ் கொண்டாட வேண்டிய மனிதர்களில் ஒருவர்… நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
என் 27 வருட வாழ்க்கையில் நான் கேட்ட பேச்சுகளில் மிகச்சிறந்த உரை
திரு ம செந்தமிழன் அவர்கள் சிறந்த ஆசான் மக்களுக்கு ?
I assured my responsibility. Whatever I can’t able to figure out so far been taught by Aasan.
?மிக சிறப்பாக விளக்கமாக எடுத்துரைத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி ஆதரவு? புதுவிதமான புத்தகங்கள் படித்த கேட்ட பார்த்த அனுபவம் தந்தது அண்ணன் இக் கருத்துகளையும் ஆவணங்களையும் எடுத்து பேசியதற்கு நன்றி??
ராஜராஜ சோழனுக்கு ஒரு கருவூரார் போல சீமானுக்கு ம. செந்தமிழன்…
அனைத்து தமிழர்களும் இந்த காணொளியே பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளுங்கள் ?
ஆசான் அவர்கள் தமிழ் போல் நீடூழி வாழ்க
All final doubts are cleared. A crore Thanks to you Aaasan.
I am very fortunate to hear this.
You are a total human. Amazing.
ம. செந்தமிழன் தமிழரா,பெ மணியரன் தமிழரா தெழுங்கரா???!!!
நாம் தமிழர் கட்சி இந்த திராவிட கொள்ளை வாதிகளுக்கு மத்தியில் வெல்லுமா என்ற சந்தேகம் எனக்குள் முதலில் இருந்தது. ஆனால் ஆசானின் இந்த உரையை கேடட் பிறகு துளியும் அந்த சந்தேகம் எனக்குள் இல்லை. வெல்லப் போவது நாம் தான்.
அருமை
அருமை
அருமை
அருமை….!!
நாம் தமிழர் ???
திருக்குறளில் முற்பிறவி கதை வருகிறதே! “எழுபிறப்பும் ஏமாப்பு உடைத்து”. வள்ளுவரும் இக்கட்டுக்கு ஆளானாரோ?
என்ன அறிவையா இவருக்கு
மகிழ்ச்சி
தமிழுக்கு மகுடம் சூட்டிய ஆசான்…!
நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
ஆக சிறப்பு ஆசான் அவர்கள் பேச்சு
Aasaan neer dhan unmaiyana aasaan!!