‘எது நமக்கான அரசியல்?’ | இஸ்லாமிய உறவுகளின் கேள்விகளுக்கு சீமான் கருத்துரை!
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



💪💪💪
❤❤❤ சிறப்பு
பலர் உண்மை முகம் தெரியாத அளவுக்கு கட்சியில் பயனளிக்கும் போது அவர்களை அண்ணன் சரியாக அடையாளம் கண்டு வெளியே அனுப்பி வைத்தார் அருமை 💪💪💪 அந்த சொத்தை நெல்லை கட்சி யில் வளர விடாமல்… வலிமை நிறைந்த மக்கள் கொண்டு தொண்டு செய்து கொண்டு இருக்கும் – என்றும் உயர் அரசியல் நாதகவின் அரசியல் ❤❤
❤❤❤❤❤
இன்ஷா அல்லாஹ் இம்முறை எல்லா தொகுதிகளிலும் நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் வெற்றி பெறுவார். இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் அவருக்கு பக்க பலமாய் நிற்போம். கிருத்துவம் மற்றும் பிற மதத்தினரும் நாம் தமிழர் என்ற ஒரே நேர்கோட்டில் நின்று அண்ணனை வெற்றி பெறச் செய்வது இது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 55 ஆண்டுகளாக இந்த திராவிட திருடர்கள் நம் தமிழக மக்களை ஏமாற்றி ஏமாற்றி அவர்களும் அவர்களுடைய அமைச்சர்களும். கொள்ளை அடித்து கோடிக் கணக்கில் புரண்டது போதும். தெரிந்தோ! தெரியாமலோ! புரிதல் இல்லாமலோ, அல்லது ஏமாற்றப் பட்டோடோ!அவர்களுக்கு வாக்கு செலுத்தி ஆட்சியில் உட்கார வைத்து விட்டோம். இனி ஒரு முறை இந்த தவற்றை செய்ய மாட்டோம் என உறுதி ஏற்று, நாம் வளர்ச்சி அடைய, நம் நாடும் வளர்ச்சி அடைய நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களை விவசாயி ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்.
நாம் தமிழர் நாமே தமிழர்.
நாளைய வெற்றி நமதே!
நாளை நமதடா! நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா!
Vijay wants to be a cook, so he waves around an A4 sheet and says whoever trusts him can eat. Then he wants to be a pilot, again with an A4 sheet, and whoever dares can fly with him. Now with the same A4 sheet he claims he’s a politician. Such a foolish stunt — better to stay away from it.
Don’t vote ntk
பைத்தியம்
Waste ya nee
WHY?? WHO THE F…K ARE YOU TO TELL ME.
இதுவரைக்கும் நாம் தமிழருக்கு தான் ஓட்டு போட்டேன்… ஆனா இப்போது நீங்க போற போக்கு சரியில்லை… நானும் எனது குடும்பமும் இனி நாம் தமிழருக்கு ஓட்டு போட மாட்டோம் போதும்🙏🏻🙏🏻🙏🏻
போடாட்டி சொல்லாம போ,
@@premsanna_art2 பேர் போக கட்சியில் 10 பேர் இணைந்து கொண்டு தானே உள்ளனர்!!!!
@@sundarsundar7267 சொல்லுவேன்… இதை சொல்ல உனக்கு உரிமை இருக்கும்போது எனக்கு உரிமை இருக்கு
எந்த போக்கு சரி இல்லை??
பொத்தாம் பொதுவாய் பேசுவது , அறிவு வளர்ச்சி இல்லாதவன் செயல்
போடா BJP பொறம்போக்கு கூஜா. நாம் என்றும் நாம் தமிழர் தான்.