News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • நட்பின் சங்கமம்!
  on November 10, 2017 at 12:00 am

  நட்பை மையமாக வைத்து தயாராகும் படங்களின் வரிசையில், அடுத்து வெளிவரவுள்ளது, நெஞ்சில் துணிவிருந்தால். இதில், விக்ராந்த், சந்தீப் என, இரண்டு ஹீரோக்கள். இவர்களுக்கு இடையேயான நட்பை மையமாக வைத்துத் தான், படத்தின் கதை அமைந்துள்ளதாம். மெஹரின் என்பவர், ஹீரோயினாக நடித்துள்ளார். 'இந்த படம் வெளியானதும், தனுஷ், ... […]

 • அதிக படங்களில் நடிப்பதே லட்சியம்!
  on November 10, 2017 at 12:00 am

  விருது, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என, எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை, நிக்கி கல்ராணி. அதிக படங்களில் நடித்து, அதிகம் சம்பாதிக்க வேண்டும். காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவர். 2015ல், ஏழு படங்களில் நடித்தார். கடந்தாண்டு, ஆறு படங்களில் நடித்தார். இந்தாண்டு இதுவரை, அவர் நடித்த ... […]

 • 3 பாகமாக தயாராகிறதா துருவ நட்சத்திரம்?
  on November 10, 2017 at 12:00 am

  வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விக்ரம், அழுத்தமான கதையம்சம் உடைய படங்களில், அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஸ்கெட்ச் படத்துக்கு பின், கவுதம் மேனன் இயக்கத்தில், துருவ நட்சத்திரம் படம், அதிரடியாக தயாராகி வருகிறது. சர்வதேச அளவில், பிரபலமான துப்பறியும் நிபுணராக, இந்த படத்தில் நடிக்கிறார், ... […]

 • இலியானா தற்கொலைக்கு முயற்சித்தது ஏன்?
  on November 10, 2017 at 12:00 am

  பர்பி படத்துக்கு பின், பாலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாகி விட்டார், இலியானா. நடிப்பதை தவிர, சத்தமில்லாமல், பல சமூக பணிகளிலும் ஆர்வமாக செயல்படுகிறார். மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களை, அதிலிருந்து மீட்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படுகிறார். 'சில மாதங்களுக்கு முன், எனக்கும் கடுமையான ... […]

 • கசப்பான அனுபவங்கள் மறக்கடிக்கப்படுமா?
  on November 10, 2017 at 12:00 am

  'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என, புலம்புகிறார், அமலாபால். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் முடிவடைந்து, இப்போது தான், முழுவீச்சில், மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார், அமலா பால். அதற்குள், கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக பரவிய வதந்தியால், நொந்து போயிக்கிறார். 'ஒவ்வொரு பிரச்னைக்கும் ... […]

 • புதுச்சேரியில் நான் ஓடாத ரோடே இல்லை!: உதயநிதி
  on November 10, 2017 at 12:00 am

  அரசியல் பின்புலம் இருப்பதையும் தாண்டி, சினிமாவில் தனக்கென, ஓர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உழைக்கிறார், உதயநிதி. ஆடம்பரம், பந்தா, பகட்டு ஏதும் இல்லாமல், பக்கத்துக்கு வீட்டு பையன் போல், எளிமையாக காட்சி அளிக்கும் அவருடன் ஒரு சந்திப்பு...இன்று வெளியாகும், இப்படை வெல்லும் படம் பற்றி ... […]

 • பாடகி துளசி குமார் கர்ப்பம்
  on November 9, 2017 at 12:00 am

  பாலிவுட்டின் பிரபல பாடகி துளசி குமார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜெய்பூரை சேர்ந்த ஹித்தேஷ் ரல்ஹன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பாடி வந்தார். தற்போது துளசி கர்ப்பமாக உள்ளார். இதுநாள் வரை இது வெளியில் சொல்லாமல் இருந்த துளசி, முதன்முறையாக தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்திருப்பதோடு, தனது ... […]

 • சுனிலை கைவிட்ட 'சதுரங்க வேட்டை' ரீமேக்
  on November 9, 2017 at 12:00 am

  காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் தெலுங்கு நடிகர் சுனில். அது கூட இயக்குனர் ராஜமவுலி, சிறிய நடிகர்களை வைத்து சின்ன பட்ஜெட்டிலும் கூட தன்னால் வெற்றிகொடுக்க முடியும் என நிரூபிக்க இறங்கிய முயற்சியின் காரணமாக, அவர் இயக்கிய 'மரியாத ராமண்ணா' படத்தின் மூலம் அதிர்ஷ்டத்தால் ஹீரோவானவர் சுனில். ஆனால் சமீபகாலமாக சுனிலின் ... […]

 • தமிழில் மீண்டும் ஒரு மலையாள நடிகர்
  on November 9, 2017 at 12:00 am

  மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு கதாநாயகிகள் படையெடுத்த காலம் மாறி, தற்போது மலையாள நடிகர்கள் தமிழ்சினிமாவை நோக்கி வரத்துவங்கி விட்டனர். இதில் ஹீரோ என்றில்லாமல், வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்த கேரக்டர் என்றாலும் மலையாள நடிகர்கள் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்கின்றனர். துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் என முன்னணி ... […]

 • 'சிகாரி சாம்பு'வில் ஷிவதாவின் புதிய முகம்..!
  on November 9, 2017 at 12:00 am

  நடிகை ஷிவதா நாயர், திருமணத்திற்கு பின்னும் வழக்கம்போல படங்களில் இடைவெளி விடாமல் நடித்து வருகிறார். ஷிவதா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால் அந்தப்படத்தில் நிச்சயம் அவரது கேரக்டரில் வித்தியாசம் இருக்கும் என்பதையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அதே கண்கள் படத்தில் அவரது வில்லி அவதாரம் அதற்கு ஒரு ... […]

 • போலி சினிமா டிரேடிங் அனலிஸ்ட் பற்றி உதயநிதி
  on November 9, 2017 at 12:00 am

  சினிமாத்துறைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் எல்லாம் திரைப்படங்களின் வசூல் விவரங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தங்களை சினிமா டிரேடிங் அனலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு திரையுலகில் ஊடுருவியுள்ள ஒரு கும்பல் தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான வசூல் விவரங்களை வெளியிடுகின்றனர்.தோல்வியடைந்த படங்களைக் ... […]

 • பாக்ஸ் ஆபிஸ் பற்றி கவலையில்லை : வித்யாபாலன்
  on November 9, 2017 at 12:00 am

  பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் துமாரி சுலு என்ற படம் வெளியாக உள்ளது. இதில் ஆர்ஜே.,வாக நடித்திருக்கிறார் வித்யாபாலன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாக்ஸ் பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார்.இதுகுறித்து வித்யாபாலன் ... […]

 • சோனம் கபூர் ஜோடியாக ராஜ்குமார் ராவ்
  on November 9, 2017 at 12:00 am

  அனில் கபூரும், அவரது மகளும், நடிகையுமான சோனம் கபூரும், தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா தயாரிக்கும் "ஏக் லட்கி கோ தேக்கா டூ அயிஷா லகா" என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஷெல்லி சோப்ரா இயக்குகிறார். படத்தில் சோனம் கபூர் ஜோடியாக நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது. ... […]

 • 50 கோடி கிளப்பில் இணைந்தது ராம்லீலா
  on November 9, 2017 at 12:00 am

  மலையாள நடிகர் திலீப் சிறையில் இருந்த சமயத்தில் ஓடுமோ ஓடாதோ என பயந்து பயந்து தான் அவர் நடித்த 'ராம்லீலா' படத்தை ரிலீஸ் செய்தார்கள். காரணம் அவர் சிக்கியிருந்தது நடிகை சம்பந்தப்பட்ட கடத்தல் வழக்கில். ஆனால் ரசிகர்கள் திலீப்பின் வழக்கையும் ராம்லீலா படத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளவில்லை என்பதை படத்தின் வெற்றி ... […]

 • ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணம்
  on November 9, 2017 at 12:00 am

  தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இவருக்கு வயது 55. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ப்ரியன், சின்ன வயதிலேயே சினிமாவின் மீது ஆசை கொண்டு ஒளிப்பதிவாளரானவர். ஆரம்பத்தில் பாலுமகேந்திராவிடம் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், பின்னர் தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் ... […]

 • மலையாள இயக்குனரின் படத்தை முடக்கிய சல்மான்கான்..!
  on November 9, 2017 at 12:00 am

  இந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில், குஞ்சாக்கோ, பார்வதி நடிப்பில் வெளியான 'டேக் ஆப்' படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வறுமையின் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் கேரள நர்சுகள் அங்கே ஏற்படும் உள்நாட்டு கலவரத்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ச்சிபூர்வமாக படமாக்கியிருந்தார் இயக்குனர் மகேஷ் ... […]

 • அண்ணன் தயாரிப்பில் தம்பி படம் ஆரம்பமானது
  on November 9, 2017 at 12:00 am

  பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதுகளை குவித்தவர், அதன்பின்னர் சில படங்களை இயக்கினார். தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா, தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். கார்த்தி ஜோடியாக வனமகன் சாயிஷா ... […]

 • பாடல் காட்சிக்கு இசையமைத்த தாஜ்நூர்
  on November 9, 2017 at 12:00 am

  பொதுவாக மெட்டுக்கு பாட்டு எழுதுவது தான் தற்போது வழக்கத்தில் உள்ளது. 1970கள் வரை பாட்டுக்கு மெட்டு அமைக்கும் முறை வழக்கத்தில் இருந்தது. தற்போது அபூர்வமாக பாட்டுக்கு மெட்டு அமைப்பதும் உண்டு. அறிமுக இயக்குனர் தண்டபாணி இயக்கியுள்ள படம் 'குரு உச்சத்துல இருக்காரு' படத்திற்கு இசை அமைத்துள்ள தாஜ் நூர் ஒரு புதுமையை செய்துள்ளார். ... […]

 • ஓமங் குமார் படத்திலிருந்து சஞ்சய் விலகல்
  on November 9, 2017 at 12:00 am

  பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத், சிறைவாசம் சென்று வந்த பின்னர், அவரது நடிப்பில் வெளியான முதல்படம் பூமி. ஓமங் குமார் இயக்கியிருந்தார். தனது ரீ-என்ட்ரி படம் சூப்பர் ஹிட்டாக இருக்க வேண்டும் என்று எண்ணினார், ஆனால் படம் தோல்வி அடைந்தது. இதனால் தனது அடுத்தப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளார். தற்போது சில ... […]

 • ஏ.எம்.ரத்னம் படத்தின் ஹீரோ யார்?
  on November 9, 2017 at 12:00 am

  ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் 'மரகதநாணயம்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மரகத நாயணம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு முன்னதாக தனது இரண்டாவது படமாக வேறு ஒரு கதையை இயக்க முடிவு செய்துள்ளார் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator